பிரான்சில் தடைப்பட இருக்கும் முக்கிய சேவை

பிரான்ஸில் அன்றாட தபால் சேவைகள் தடைப்பட உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. 68 பிராந்தியப் பகுதிகளிற்கு தபால் சேவைகள் தடைப்பட உள்ளன. இந்த 68 பிராந்தியப் பகுதிகளிற்கு (territoire) எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அன்றாட தபால் விநியோக சேவைகள் இடைநிறுத்தப்படுகின்றன. மிகவும் சொற்பமான தபால்களே இந்தப் பிராந்தியப் பகுதிகளிற்கு விநியோக சேவைகள் வாரத்திற்கு மூன்று தடவைகள் மட்டுமே விநியோகிக்கப்பட உள்ளன. ஆனாலும் மிகவும் அவசரக் கடிதங்கள் மற்றும் பொதிகள் உடனடியாக விநியோகிக்கபப்படும் எனவும், நிறுவனங்களிற்கான சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும் … Continue reading பிரான்சில் தடைப்பட இருக்கும் முக்கிய சேவை